Sunday, 29 July 2012

written by jessie 3 yrs before


ஈழப்பெண்ணின் அழுகுரல்! 

படைக்கப்பட்டது குற்றமா? 
இல்லை 
படைக்கப்பட்டும் நான் 
பிறந்த்து குற்றமா? 
கண்ணீருக்கு நான் சொந்தமா? 
இல்லை 
எனக்கு கண்ணீர் சொந்தமா?


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.