Sunday, 29 July 2012

by jessie


பிடிக்காமல் போன என் கவிதை..!!! 

முதல் முறை வெறுக்கிறேன் என் கவிதைகளை. 

என் காதலை உனக்கு புரிய வைக்க முடியாமல் போன பின். 

அவை அழகாய் இருந்து என்ன பயன். to me

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.