போரியல் கலைச்சொற்கள்
அ
- அணிவரிசை - formation
- அணிகள் - ranks
- அதிர்ச்சிப்படை - shock force
- அதிரடிப்படை - commando
- அடிப்படைவாதிகள் - fundamentalists
- அரண்
- அகழி - en:Trench
ஆ
- ஆயுதப்படை - armed force
- ஆபத்துதவிகள் - emergency forces or helpers
- ஆள ஊடுருவல் - Deep Penetration
இ
- இலக்கு - Mission
- இடம்பெயராப்படை - stationary force
- இயங்கு கிரமப்படை - mobile regular force
- இயங்கு போரிடும் குழுக்கள் - mobile combat groups
- இயங்குதிறன் - mobility
- இயந்திர காலாற்படை - Mechanized Infantry
- இராணுவம் - Army
- கூட்டுப்படைத் தளம் - Military Complex
- இருமுனைத் தாக்குதல் - two pronged assualt
- இறக்கம் - (troop) deployment
- இருப்புப் படை - Reserve force
ஈ
- ஈரூடகச்செயல் திறன் - Amphibious Capability
- ஈரூடகப் படையணி
உ
- உராய்வுப் போர் - Attrition warfare
- உளவு
- உளவழிப்போர்
- உடைத்து உள்நுழைதல் - Break through
- உள உரம் - morale
- உத்தி - tactic
ஊ
- ஊழியர்கள் - carders
- ஊடுருவித் தாக்குதல் - en:Inflitration
- ஊடறுப்புத் தாக்குதல் -
எ
- எதிர்த்தாக்குதல் - counter attack
- எதிர்ப்புப் போர் - resistance (war)
- எதிர்பாராத் தாக்குதல் - suprise attack
- எழுச்சி - insurrection
- எறி வீச்சு
க
- களம்
- களரி
- களமுனைத் தாக்குதல்
- களமுனைப் பொறியியல் பட்டாளம் - Combat Engineering Corps
- கம்பனி - company
- கலகவேலை - agitation
- கலக்ககாரர்
- கனகரக வாகனங்கள்
- கட்டளை வாகனங்கள்
- கடற்படை
- கடல் கண்ணிவெடி - en:Naval mine
- காவலர் (படை) - guards
- காலாற்படை - Infantry
- காப்பகழி - Bunker
- கிராம சேனை - regular army
- குறிசுடுனர் - ஸ்னைப்பர் - sniper
- குடிப்படை - militia
- குழல்விட்டம் - calibre
- கூலிப்படைகள் - mercenaries
- பெட்டி வியூகம் ? - box out, Infantry square
- கொள்கை - policy
- கொலைக் களம் - en:Killing filed
- கடல்படை - navy
- காலாட்படை - foot soldiers
- குதிரைப்படை
- கரந்தடி தாக்குதல், கொரிலாத் தாக்குதல்
- கோட்டை - fort
ச
- சரணடைதல் - en:Surrender
- சிறப்புப் படை - special forces, commando
- சுடுதிறன் - firepower
- சுற்றிவளைப்பு - Flanking maneuver
- சூட்டு வலு
- செயல்தந்திரம் - tactics
- சேம அதிகாரிகள் - reserve officers
- சேமப்படை - reserve force
- சேனை - army
- சேனைப்பிரிவு - division
- சோதனை - en:Raiding
த
- தரைப்படை - Ground forces
- தளம்
- தத்துவம் - theory
- தற்காத்தல் - defend
- தற்காப்புத் தாக்குதல்
- தற்காப்புநிலை - defensive
- தற்காப்பு வலையம்
- தற்காப்புப் படை - self defence force
- தற்காப்புச் சூடு - cover fire
- தற்கொடைத் தாக்குதல் - sucide attack
- தகர்த்து முன்னேறல் - Break through
- தந்திரோபாயத் தாக்குதல் - tactical attack
- தந்திரோபய நடவடிக்கை தலைமையகம் - Tactical Operational HQ
- தந்திரோபயக் கோட்பாடு - Tactical theory
- தரைப் படை
- தாக்குதல் - attack
- திடீர்த் தாக்குதல் - raid
- தீவரவாதம் - extrimists
- துருப்புக்கள் - troops
- தொலைத்தொடர்பு - communications
- தேடியழிப்பு நடவடிக்கை - search and destory operation
ந
- நிலையான சேனை - standing army
- நேர்த்தாக்குதல் - assault
- நேரடி எதிர்த்தாக்குதல் - counter assault
ப
- பயங்கரவாதம் - terroism
- பயங்கரவாத எதிர்ப்பு - counter terriosm
- படையணி
- படை - military
- படைத்துறை
- படையாள் - soldier
- பட்டாளம் - cops, troops
- பட்டாளர்
- படையாட்கள் - soldiers
- படைய வழங்கல்(விநியோகம்) - logistics
- படையியல் - military science
- படையணிக் கட்டுமானங்கள்
- பக்கவாட்டுத் தாக்குதல் - Flank attack
- பட்டாளம் - battalion
- பின்னகர்வுத் தாக்குதல் - withdrawl attack
- படை - force
- படைக்குழுக்கள் - corps
- படைத்துறை - service
- படைநிலை - line -ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இராணுவக்காவல் நிலையங்கள், பதுங்குகுழுகள் முதலியவற்றின் தொடர் வரிசை.
- பதுங்கித்தாக்கு - Ambush
- பாரந்தூக்கிகள்
- பின்வாங்கல் - en:Withdrawl (military)
- பொறிமுறை
ம
- மரபுவழித் தாக்குதல் - Conventional Warfare
- மண்மூட்டை - sand bags
- மின்னலடித் தாக்குதல் - Blitzkrieg
- மின்வேலி -
- முன்னணி நடவடிக்கைத் தலைமையகம் - Forward Operational HQ
- முப்படைகள்
- முகாம் - Camp
- மூவூடகப் படையணி
- மும்முனைத் தாக்குதல்
- முன்னகர்வுத் தாக்குதல்
- முறியடிப்புத் தாக்குதல்
- முற்றுகை - Siege
- முள்ளுக்கம்பி - en:Barbed wire
ய
வ
போர்களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்கள்
- களமுனைத் தாக்குதல்
- ஊடுருவித் தாக்குதல்
- ஊடறுப்புத் தாக்குதல்
- ஆழ ஊடுருவல் தாக்குதல்
- திடீர் தாக்குதல்
- அதிரடித் தாக்குதல்
- தந்திரோபாயத் தாக்குதல்
- எதிர்த் தாக்குதல்
- நேரடித் தாக்குதல்
- இருமுனைத் தாக்குதல்
- மும்முனைத் தாக்குதல்
- பின்னகர்வுத் தாக்குதல்
- முன்னகர்வுத் தாக்குதல்
- கெரில்லாத் தாக்குதல்
- வலிந்துத் தாக்குதல்
- தற்பாதுகாப்புத் தாக்குதல்
- மரபுவழித் தாக்குதல்
- முறியடிப்புத் தாக்குதல்
- அழித்தொழிப்புத் தாக்குதல்
- தற்கொடைத் தாக்குதல்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.