மறுநொடி கண்ணில் கண்ணீர் வருகிறது உன்னை நினைத்து.
சின்ன சின்ன இன்பங்களை கொடுத்தாய்.
துன்பங்களை ஒரு தூசியாக நினைக்க வைத்தாய்.
வாழ்வை புரிய வைத்தாய்.
அனைவரும்
என்னை வெறுத்து ஓதிக்கினாலும்,
ஒரு குழந்தை போல் என்னை நினைத்து
அனைத்தும் சொல்லி தந்தாய்.
என் ஆசைகளை அனைத்தும் அறித்து செய்தாய்.
என் வாழ்வில் கடைசி வரை வருவாய் என்று கூறினாய்.
இன்று
எங்க போன.
என்னால் வேதனையே தாங்க முடியவில்லை.
என் வேதனை தீர்க்கும் உன் தோள் எங்கே?
எனக்கு ஆறுதல் சொல்லும் உன் அன்பு எங்கே?
நான் செய்யும் தப்பை மன்னிக்கும் உன் குணம் எங்கே?
என்னால் முடியாத செயல்களை முடியும் என்று சொல்லி என்னை செய்ய வைத்தாய்.
எப்படி முடிந்தது உன்னால் மட்டும் என்னை விட்டு செல்ல.
தாங்க முடியவில்லை என்னால்.
எத்தனை வேதனை வந்தாலும்
நீ ஆறுதலாய் இருந்தாய்.
இன்று
நீயே போய் விட்டாய்.
எனக்கு யார் ஆறுதல் சொல்லுவது.
உயிரே
வெளியில் பொய் சிரிப்பு சிரித்தாலும்,
மறுநொடி கண்ணில் கண்ணீர் வருகிறது
உன்னை நினைத்து.miss u lot jessie
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.