Sunday, 29 July 2012

to my my (late)friend jessie


பிரிவு 

யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை 
என் கண்களின் ஈரம் அறியவில்லை! 
என் கண்களுக்குள் கண்ணீரை தந்தவள் 
என் அருகில் இல்லை! 
ஆனாலும் என்னுடன் வாழ்கிறாள் 
என் கண்ணீர் துளியாக! 
என் இதய துடிப்பாக!


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.