வ.எண் | ஊர் பெயர் | சிறப்பு |
1 | பண்ருட்டி | பலாப்பழம் |
2 | சேலம் | மாம்பழம் |
3 | மதுரை | மல்லிகைப்பூ, சுங்குடி சேலை |
4 | பழனி | பஞ்சாமிர்தம் |
5 | திருப்பதி | லட்டு |
6 | மணப்பாறை | முறுக்கு, உழவு மாடு |
7 | கோவில்பட்டி | கடலை மிட்டாய் |
8 | திருநெல்வேலி | அல்வா |
9 | பரங்கிப்பேட்டை | அல்வா |
10 | ஸ்ரீவில்லிப்புத்தூர் | பால்கோவா |
11 | காரைக்குடி | செட்டிநாட்டு உணவுகள் |
12 | தஞ்சாவூர் | தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள் |
13 | காஞ்சிபுரம் | பட்டுப்புடவை |
14 | திண்டுக்கல் | பூட்டு தலப்பாக்கட்டு பிரியாணி |
15 | ஆம்பூர் | பிரியாணி |
16 | சிவகாசி | பட்டாசு, நாட்காட்டி |
17 | திருப்பூர் | பனியன் |
18 | கும்பகோணம் | சீவல், வெற்றிலை |
19 | நாகர்கோவில் | வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து[மேற்கோள் தேவை] |
20 | மார்த்தாண்டம் | தேன் |
21 | தேனி | கரும்பு |
22 | தூத்துக்குடி | மக்ரூன் |
23 | பத்தமடை | பாய் |
24 | திருச்செந்தூர் | கருப்பட்டி |
25 | வாணியம்பாடி | பிரியாணி |
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.