பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடையைக் குறிக்கும் சொற்கள்
இது பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடையைக் குறிக்கும் சொற்கள் தொடர்பான பட்டியல் ஆகும். இன்றுள்ள தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றன. அக் காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கும் இலக்கியச் சான்றுகளில் இருந்து ஆடைகள் தொடர்பான பல சொற்கள் கிடைக்கின்றன. இவற்றுட் சில தமிழர்களுக்கே உரிய ஆடைகளைக் குறிப்பவை. வேறுசில பிற பகுதிகளுக்கு உரிய ஆடைகளைக் குறிப்பவை. இவ்வாறான சொற்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
- உடை
- தழையுடை
- துகில்
- கலிங்கம்
- அறுவை
- சிதார்
- ஆடை
- உடுக்கை
- கச்சு
- ஈரணி
- தானை
- காழகம்
- போர்வை
- கச்சை
- வம்பு
- மடி
- பட்டு
- சீரை
- படம்
- படாம்
- பூங்கரைநீலம்
- உத்தரியம்
- கம்பலம்
- கம்பல்
- கவசம்
- சிதர்வை
- தோக்கை
- வார்
- மெய்ப்பை
- மெய்யாப்பு
- புட்டகம்
- தூசு
- ஒலியல்
- அரணம்
- சிதவல்
- நூல்
- வாலிது
- வெளிது
- கச்சம்
- கூறை
- அரத்தம்
- ஈர்ங்கட்டு
- புடைவை
- பட்டம்
- உடுப்பு
- கோடி
- கஞ்சுகம்
- சிதர்
- சிதவற்றுணி
- வட்டுடை
- வடகம்
- மீக்கோள்
- வங்கச்சாதர்
- வட்டம்
- நீலம்
- ஆடை
- குப்பாயம்
- கோசிகம்
- பஞ்சி
- தோகை
- கருவி
- சாலிகை
- பூண்
- ஆசு
- வட்டு
- காம்பு
- நேத்திரம்
- வற்கலை
- கலை
- கோதை
- நீலி
- புட்டில்
- சேலை
- சீரம்
- கொய்சகம்
- காழம்
- தோ
- பாவாடை
- கோவணம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.