தமிழ்ப்பெயர் பட்டியல்
வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்
- அங்காடி
- தமிழ்க்கடை
- கூட்டுத்தாபனம் - Corporation
- நிறுவனம் - Company
- வணிக நிலையம், வணிக முனையம், கடை - Shop
- வணிகக் கூட்டிணையம் - Trading Corporation
- வைப்பகம் - Bank
- பணிமனை - Office
- சிகை அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தும் நிலையம் - Salon
- அழகுமாடம், அழகுநிலையம் - Beauty Salon
- நகைமாடம் - Jewellery Shop
- குளிர்களி அங்காடி, பனிக்கூழ் அங்காடி - Icecream Parlour
- வெதுப்பகம், அடுமனை - Bakery
- சிற்றுண்டிச்சாலை - Resturant
- பூக்கடை - Flourist
- உணவகம் - Resturant
- சந்தை - Market
- களஞ்சியம் - Store
- மளிகைக்கடை - Groceries
- துணியகம் - Textiles
- மருந்தகம், மருந்துக்கடை - Pharmacy
- சேவையகம் - Service Center
- அருந்தகம் - Bar
- குளம்பி அருந்தகம் - Coffee Bar
- முகவாண்மை - Agency
- கேட்பொலி நடுவம்
- தானி உதிரிப் பாகங்கள் - Auto Spare parts
- இறைச்சிக்கடை - en:Butcher
- நூல் வெளியீட்டாளர் - Book Publisher
- நூல் விற்பனையாளர் - Book Seller
- நூல் கடை - Book Store
- நூல் நிலையம் - Book Stall
- சாவடி -Post
- தொடர்பு நிலையம் - Communication Center
- முதலீட்டுக் குழுமம் - Investment Group
- கூட்டுறவு - Co - op
- வெட்டுத் துணிக்கைடை
- துறைவார் அங்காடி - en:Department store
- நகைக் கடை - en:Jewellery
- தங்க மாளிகை, பொன் மாளிகை
- கைத்தறித் துணியகம்
- வன்சரக்கு வணிகம் - Hardware Store
- விடுதி - Hotel
- உடையகம் -
- சந்தை - Market
- கருவியகங்கள்
- முகவாண்மை - Agency
- தொழில் முனைவகம் - Enterprise
- ஏற்றுமதி குழுமம் - Export Company
- அழகுப்பொருள் அங்காடி - Fancy Store
- புதுபாங்கு முனையம்
- விரைவு உணவுகம் -Fast Food Center
- காணகம்,காட்சிக்கூடம் - showroom
- நலவகம் - Health Center
- பழுதுபாப்பு - Repair
- மகிழ்விடம் - Resort
- சில்லறை விற்பனை
- வழங்குநர் - Supplier
- சிற்றுண்டி நிலையம்
- பயிற்சி நடுவம் -Training Center
- படப்படி - Xerox
- தையல் நிலையம்
- நொறுவகைகள்/சொட்டுத்தீன்
- வீடு விற்பனை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.