Sunday, 29 July 2012

உன் நினைவுகள் அழியாது....


உன் நினைவுகள் அழியாது..... 

உன்னை விட்டு ஒருநாளும் 
நான் பிரியமாட்டேன் .... 
என்னிலிருந்து நீ அகன்று 
தொலைதூரம் சென்றலும் 
உன் நினைவுகள் அழியாது 
வடுக்களாய் ... மனதினில்... என்றும் ....!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.