ஒரு தோழி காதலியாகிறாள்......
என்றும் என்னுடன்
இயல்பாகப்
பேசிக் கொண்டிருக்கும்
என் தோழி
அன்றொரு நாள்
என்னொரு வார்த்தையில்
அந்தி நேர வானமாய்
முகம் சிவந்தாளே
அப்பொழுது தானுணர்ந்தேன்
என் தோழி
என்னவளாகிப் போனதை........
பாரதி just an imagination,nothing else
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.