Sunday, 29 July 2012


புரிந்து கொள் தோழியே 

இருவரும் நடந்த சாலை 
இருவரும் அமர்ந்த பென்ச் 
இருவரும் பேசிய வார்த்தைகள் 
இருவரும் போட்ட சிறு சண்டைகள் 
இவை அனைத்தையும் மறந்து 
விட்டாயா என் தோழியே .............

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.