Sunday, 29 July 2012

by jessie


பிடிக்காத காதலி 

என்ன செய்வது தெரியாமல் 
இந்த ஜென்மத்தில் உனக்கு 
பிடிக்காத காதலியாக பிறந்து 

விட்டேன் 

அடுத்த ஜென்மத்திலாவது நீ 
விரும்பும் பெண்ணாக பிறக்க 
வேண்டும் நான்!to me

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.