Thursday, 12 July 2012

தந்தைவழி முறைமணம்


தந்தைவழி முறைமணம்


தந்தைவழி முறைமணம் என்பது தந்தையின் சகோதரியின் மகளை மணக்கும் முறையாகும். அக்காவின் மகளை மணக்கும் முறையும் தந்தைவழி முறைமணமாக வகைப்படுத்தப்படுவதுண்டு. இம்முறை தெற்காசியரிடம், குறிப்பாக தமிழரிடம் பெரிதும் காணப்படுகிறது.இவ்வகைத் திருமணங்கள் உயிரியல் நோக்கில் கூடிய risk ஆகும். அதாவது மைத்துனர்களுக்கு பிறக்கும் குழந்தை குறையுடன் பிறப்பதற்கு கூடிய சந்தர்ப்பம் உண்டு .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.