Sunday 29 July 2012

to jessie


உன் பிரிவினால்................ 

கண்ணீர் துளி மட்டும்தான் 
உனக்கு நான் தரும் பரிசு...... 

நினைவுகளை ரணமாக்கி 
கனவுகளை களவாடி சென்றுவிட்டாய்... 

உன் முகம் நினைவில் 
மலரும் பொழுதெல்லாம் 
துடிக்கிறது இதயம், 
உன் நிரந்தர பிரிவினால்.....by me

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.