Saturday 28 July 2012

பாஷாணம்


பாஷாணம்


பாஷாணங்கள் என்பவை கடுமையான விஷத் தன்மை உடைய மூலகங்கள். அவை இரண்டு வகைப்படும்.
  1. சிலை செய்ய பயன்படுபவை.
  2. மருத்துவத்திற்கு பயன்படுபவை.

பஞ்ச பாஷாணங்கள்

  • சிலை செய்வதற்கு பயன் படும் சிறப்பான ஐந்து பாஷாணங்கள். (ரோம ரிசி மருத்துவ வாகடம்)
  1. அபிரகப் பாஷாணம்.
  2. கற் பாஷாணம்.
  3. சூதப் பாஷாணம்.
  4. துத்தப் பாஷாணம்.
  5. சீலைப் பாஷாணம்.


நவ பாஷாணங்கள்


அந்த 9 பாஷாணங்கள்
  1. கௌரிப் பாஷாணம்
  2. கெந்தகப் பாஷாணம்
  3. சீலைப் பாஷாணம்
  4. வீரப் பாஷாணம்
  5. கச்சாலப் பாஷாணம்
  6. வெள்ளைப் பாஷாணம்
  7. தொட்டிப் பாஷாணம்
  8. சூதப் பாஷாணம்
  9. சங்குப் பாஷாணம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.