Sunday 29 July 2012

மௌனமாய் என் கைபேசி


மௌனமாய் என் கைபேசி 

இப்போதெல்லாம் 
என் கைபேசியின் 
அமைப்பை 
மௌனத்தில் 
போட்டு விடுகிறேன்! 
உன்னுடன் 
பேசாத தருணங்களில் 
ஊமையாகும் 
என் இதழ்களைப் 
போல!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.