Sunday 29 July 2012

"அவள் சுவாச காற்று"


"அவள் சுவாச காற்று"

என்னோடு 
உலாவந்தாள்..., 
உற்றுபார்க்க 
இயலா 
பகுதிக்கும் 
எனை 
இழுத்து சென்றாள்..., 
ஏனோ 
அன்றொருநாள் 
எனை 
இடையிலே 
விட்டுசென்றாள்..., 
அன்று முதல் 
தேடி அலைகிறேன் 
அவள் சுவாச காற்றை.....! to my (late)friend jessie

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.