திருக்குறள் எதுவரை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாற்ப்பது பேர் மொழிப்பெயர்த்துள்ளனர். திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரு மலர்கள் - அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை - குன்றிமணி.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.