Sunday, 30 September 2012

இடது என்பதை குறிக்கும் ஒரு சொல்லை எப்படியோ இழந்துவிட்டோம்.


கீழ் + க்கு = கிழக்கு
மேல் + க்கு = மேற்கு
வலது + க்கு = வடக்கு
"???" + க்கு = தெற்கு.

இடது என்பதை குறிக்கும் ஒரு சொல்லை எப்படியோ இழந்துவிட்டோம்.

இருப்பினும், நம் முன்னோர் உலகைக் கண்ட பரிமாணம் உணர இவை போதும்.

"கதிரவன் கீழிருந்து மேலேசெல்கிறது".

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.