Tuesday, 18 September 2012

தமிழர் தற்காப்புக் கலைகள்


நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் (Tamil martial arts) பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.

தமிழர் தற்காப்புக் கலைகள்:

வெற்றுக்கை கலைகள்
வர்மக்கலை
அடிதட (Kickboxing)
குத்து வரிசை (Hand and Foot Combat)
மல்யுத்தம் (Grappling)
களரிப்பயிற்று

ஆயுதங்கள் பயன்படுத்தும் கலைகள்:
சிலம்பம்
முச்சாண் (Short Staff)
இரட்டை முழங்கோல் (Double Stick)
இரட்டை வாள் (Double Swords)
வாள் (Single Sword)
வாள், கேடயம் (Sword/ Shield)
வெட்டரிவாள் (Machete)
கத்தரி (Small Dagger)
பீச்சுவா (Double Edged Kris)
சுருள் பட்டை en:Surul Pattai (Spiral Steel Whip)
சூலம் (Trident)
மடுவு en:Maduvu (Deer Horns)
சுருள் கொம்பு (Spiral Horns)
வளரி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.