Thursday, 20 September 2012

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்..!

தமிழில்
எழுதப்பட்டு வெளிவந்த
வரலாற்று நிகழ்வுகளை
அடிப்படையாக
வைத்து எழுதப்பட்ட
புதினங்களின் பட்டியல்
ஆகும். இவற்றுள் மிகப்
பெரும்பாலானவை 20
ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்டவை.
இப் பட்டியலில்
புதினங்களின்
தலைப்புக்களும்,
அவற்றை எழுதியோரின்
பெயரும்
தரப்பட்டுள்ளன.
இது ஒரு முழுமையான
பட்டியல் அல்ல.


1. மோகனாங்கி - த.
சரவணமுத்துப்பிள்ளை (
1895)
2. பொன்னியின் செல்வன்
- கல்கி
3. சிவகாமியின் சபதம் -
கல்கி
4.
சோலைமலை இளவரசி -
கல்கி
5. பார்த்திபன் கனவு -
கல்கி
6. வேங்கையின் மைந்தன்
- அகிலன்
7. கயல்விழி - அகிலன்
8. வெற்றித்திருநகர் -
அகிலன்
9. மணிபல்லவம் - நா.
பார்த்தசாரதி
10. அலைஅரசி -
சாண்டில்யன்
11. அவனி சுந்தரி -
சாண்டில்யன்
12. சேரன் செல்வி -
சாண்டில்யன்
13. இளையராணி -
சாண்டில்யன்
14. ஜலமோகினி -
சாண்டில்யன்
15. ஜலதீபம் - சாண்டில்யன்
16. ஜேவபூமி -
சாண்டில்யன்
17. கடல்புறா -
சாண்டில்யன்
18. கடல் வேந்தன் -
சாண்டில்யன்
19. கடல் ராணி -
சாண்டில்யன்
20. கன்னி மாடம் -
சாண்டில்யன்
21. மலை அரசி -
சாண்டில்யன்
22. மலை வாசல் -
சாண்டில்யன்
23. மஞ்சள் ஆறு -
சாண்டில்யன்
24. மன்னன் மகள் -
சாண்டில்யன்
25. மோகனச் சிலை -
சாண்டில்யன்
26. மோகினி வனம் -
சாண்டில்யன்
27. முகில் கோட்டை -
சாண்டில்யன்
28. நாகதேவி -
சாண்டில்யன்
29. நாக தீபம் -
சாண்டில்யன்
30. நங்கூரம் -
சாண்டில்யன்
31. நீள்விழி -
சாண்டில்யன்
32. நீலவல்லி -
சாண்டில்யன்
33. நிலமங்கை -
சாண்டில்யன்
34. பல்லவ பீடம் -
சாண்டில்யன்
35. பல்லவ திலகம் -
சாண்டில்யன்
36. பாண்டியன் பவானி -
சாண்டில்யன்
37. ராஜ பேரிகை -
சாண்டில்யன்
38. ராஜ முத்திரை -
சாண்டில்யன்
39. ராஜ திலகம் -
சாண்டில்யன்
40. ராஜ யோகம் -
சாண்டில்யன்
41. ராஜ்யசிறீ -
சாண்டில்யன்
42. ராஜ்யசிறீ -
சாண்டில்யன்
43. ராணியின் கனவு -
சாண்டில்யன்
44. சித்தரஞ்சனி -
சாண்டில்யன்
45. உதயபானு -
சாண்டில்யன்
46. விஜய மகாதேவி -
சாண்டில்யன்
47. விலை ராணி -
சாண்டில்யன்
48. யவன ராணி -
சாண்டில்யன்
49. வசந்த காலம் -
சாண்டில்யன்
50. மதுராந்தகி -
ஜெகசிற்பியன்
51. நந்திவர்மன் காதலி -
ஜெகசிற்பியன்
52. நாயகி நற்சோணை -
ஜெகசிற்பியன்
53. ஆலவாயழகன் -
ஜெகசிற்பியன்
54. மகரயாழ் மங்கை -
ஜெகசிற்பியன்
55. மாறம்பாவை -
ஜெகசிற்பியன்
56. பத்தினிக் கோட்டம் -
ஜெகசிற்பியன்
57. சந்தனத் திலகம் -
ஜெகசிற்பியன்
58. திருச்சிற்றம்பலம் -
ஜெகசிற்பியன்
59. கோமகள் கோவளை -
ஜெகசிற்பியன்
60. டணாயக்கன்
கோட்டை - இமையம்
(1956)
61. குற்றாலக் குறிஞ்சி -
கோவி மணிசேகரன்
62. திருவரங்கன் உலா —
ஸ்ரீ வேணுகோபாலன்
63. கோபுர கலசம் —
எஸ்.எஸ். தென்னரசு
64. ராணி மங்கம்மாள் —
நா. பார்த்தசாரதி
65. ரோமாபுரிப்
பாண்டியன் — மு.
கருணாநிதி
66. தென்பாண்டி சிங்கம்
— மு. கருணாநிதி
67.
நந்திபுரத்து நாயகி —
விக்ரமன்
68. இராஜாதித்தன் சபதம் -
விக்கிரமன்
69. ஈழவேந்தன் சங்கிலி -
கௌதம நீலாம்பரன்
70. கபாடபுரம் - நா.
பார்த்தசாரதி
71. கரிகால் வளவன் - கி.
வா. ஜகந்நாதன்
72. கலிங்க ராணி - சி.
என். அண்ணாதுரை
73. காஞ்சி சுந்தரி -
விக்கிரமன்
74. குலோத்துங்கன்
சபதம் - விக்கிரமன்
75. கொன்றை மலர்
குமரி - விக்கிரமன்
76. கோவூர் கூனன் -
விக்கிரமன்
77. சித்திரவல்லி
தியாகவல்லபன் -
விக்கிரமன்
78. சேரமான் காதலி -
கண்ணதாசன்
79. சோழ இளவரசன்
கனவு - விக்கிரமன்
80. சோழ மகுடம் -
விக்கிரமன்
81. தெற்குவாசல்
மோகினி - விக்கிரமன்
82. நந்திபுரத்து நாயகி -
விக்கிரமன்
83. பராந்தகன் மகள் -
விக்கிரமன்
84. மாணிக்க வீணை -
விக்கிரமன்
85. ராஜராஜன் சபதன் -
86. நந்திவர்மன் காதலி -
ஜெகசிற்பியன்
87. நித்திலவல்லி - நா.
பார்த்தசாரதி
88. நெஞ்சக்கனல் - நா.
பார்த்தசாரதி
89. பல்லவன் தந்த
அரியணை - கௌதம
நீலம்பரன்
90. பாண்டிய குமாரன் -
குரும்பூர்
குப்புசாமை
91. பொன்னர் சங்கர் - மு.
கருணாநிதி
92. யயாதி - வி. ச.
காண்டேகர்
93. சோழ நிலா - மு.
மேத்தா
94. சோழ வேங்கை -
கௌதம நீலாம்பரன்
95. தில்லையில்
ஒரு கொள்ளைக்காரன் -
அனுஷா வெங்கடேஷ்
96. சமுதாய வீதி - நா.
பார்த்தசாரதி
97. சாணக்கியரின் காதல் -
கௌதம நீலாம்பரன்
98.
சேது நாட்டு வேங்கை –
இந்திரா சௌந்தரராஜன்
99. பொன் அந்தி –
எஸ்.பாலசுப்ரமனியம்
100. காஞ்சிபுரத்தான் –
ரா.கி.ரங்கராஜன்
101. பாண்டிமாதேவி –
நா.பார்த்தசாரதி
102. உடையார் –
பாலகுமாரன்
103. ரத்தம் ஒரே நிறம் -
சுஜாதா (1983)
104. மானுடம் வெல்லும் -
பிரபஞ்சன்
105. வானம் வசப்படும் -
பிரபஞ்சன்
106. வருசநாட்டு ஜமீன்
கதை - வடவீர
பொன்னையா (1999)
107. நீலக்கடல் -
நாகரத்தினம் கிருஷ்ணா
108. எஸ்.எம்.எஸ்.எம்டன் –
22-09-1914 - திவாகர் (2009)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.