Saturday, 1 September 2012

ஆங்கிலத்தில் மிக நீண்ட சொல்

ஆங்கிலச் சொல்எழுத்துக்கள்தனிச் சிறப்புப் பண்புகருத்து
Methionylthreonylthreonylglutaminylarginyl...isoleucine189,819டைட்டின் என்பதன் வேதியியல் பெயர்தொழில்நுட்பம்; அகராதியில் காணப்படவில்லை; இது ஒரு சொல்லா என்ற கருத்து நிலவுகின்றது
Methionylglutaminylarginyltyrosylglutamyl...serine1,909வெளியிடப்பட்ட நீண்ட சொல்[1]தொழில்நுட்பம்
Lopadotemachoselachogaleokranioleipsano...pterygon183முக்கிய நூலாசிரியரால் உருவாக்கப்பட்ட நீண்ட சொல்.[2] இலக்கியத்தில் காணப்பட்ட நீண்ட சொல்[3]புதுப்படைப்பு; அகராதியில் இல்லை; புராதன கிரேக்க எழுத்துப்பெயர்ப்பு
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis45முக்கிய அகராதிகளில் நீண்ட சொல்[4]தொழில்நுட்பம்; நீண்ட எழுத்தாக இருக்க உருவாக்கப்பட்டது
Supercalifragilisticexpialidocious34"மேரி பெப்பின்ஸ்" திரைப்படம் மற்றும் இசைக்கான உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சொல்உருவாக்கப்பட்டது
Pseudopseudohypoparathyroidism30முக்கிய அகராதிகளில் உருவாக்கப்படாத நீண்ட சொல்[5]தொழில்நுட்பம்
Floccinaucinihilipilification29எதிர்ப்பற்ற, தொழிநுட்பமற்ற நீண்ட சொல்உருவாக்கப்பட்டது
Antidisestablishmentarianism28உருவாக்கப்படாத, தொழிநுட்பமற்ற நீண்ட சொல்[6]
Honorificabilitudinitatibus27வில்லியம் சேக்சுபியர் பாவித்த நீண்ட சொல்; ஆங்கிலத்தில் உயிரையும் மெய்யையும் மாற்றும் அம்சமுள்ள நீண்ட சொல்.[7]இலத்தீன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.