தமிழ் ஆங்கிலம்
சொற்களின் வகை Parts of speech
பெயர்ச்சொல் Noun
வினைச்சொல் Verb
செயல் வினை Action verb
எண்ண வினை Thinking verb
முக்கிய வினை Main verb/Full verb
உதவி வினை Auxiliary verb/Helping verb
செயப்படுபொருள் குன்றாவினை Transitive verb
செயப்படுபொருள் குன்றியவினை Intransitive verb
எச்சம் Participle
வினையெச்சம் Gerund
வினைமுற்று Finite verb
பெயர் உரிச்சொல் Adjective
வினை உரிச்சொல் Adverb
இடப் பெயர்ச்சொல் Pronoun
விபக்தி Adposition
முன்விபக்தி Preposition
பின்விபக்தி Postposition
இடைவிபக்தி Circumposition
இடைபடுஞ்சொல் Conjunction
வியப்பிடைச்சொல் Interjection
வினை வாக்கியம் Voice
செய்வினை Active voice
செய்யப்பாட்டுவினை Passive voice
நடுவினை Middle voice
இடம் Person
தன்னிலை First person
முன்னிலை Second person
படர்க்கை Third person
எண் Number
ஒருமை Singular
பன்மை Plural
பால் Gender
ஆண்பால் Masculine gender
பெண்பால் Feminine gender
ஒன்றன் பால் Neuter gender
எண்ணம் Mood
ஒப்பீட்டு வாக்கியம் Comparison
காலம் Tense
சொற்றொடர் அமைப்பு Sentence formation
வாக்கிய அமைப்பு Sentence formation
சொல் வரிசை Word order
உடன்பாடு வாக்கியம் Assertive sentence
வினா வாக்கியம் Interrogative sentence
ஏவல் வாக்கியம் Imperative sentence
வியப்பிடை வாக்கியம் Exclamatory sentence
எதிர்மறை வாக்கியம் Negative sentence
வாக்கிய மாற்றம் Sentence transformation
தனிவாக்கியம் Simple sentence
தொடர்வாக்கியம் Complex sentence
கலவைவாக்கியம் Compound sentence
நேர்கூற்று Direct speech
அயற்கூற்று Indirect speech
அலகிடுதல் Syllabyfication
பெயர்ச்சொற்குறி Article
நிச்சய பெயர்ச்சொற்குறி Definite article
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி Indefinite article
பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி Partitive article
இல் பெயர்ச்சொற்குறி Zero article
வேற்றுமை Case
முதலாம் வேற்றுமை Nominative case
இரண்டாம் வேற்றுமை Accusative case
மூன்றாம் வேற்றுமை Instrumental case
நான்காம் வேற்றுமை Dative case
ஐந்தாம் வேற்றுமை Ablative case
ஆறாம் வேற்றுமை Genitive case
ஏழாம் வேற்றுமை Locative case
எட்டாம் வேற்றுமை Vocative case
வேற்றுமை உருபு Case declension
மரபு வாக்கியம் Idiomatic expression
எழுவாய் Subject
பயனிலை Predicate
செய்யப்படுபொருள் Object
மொழியியல் Linguistcs
ஒலியியல்/மொழியொலியியல் Phonetics
மொழியொலி Phonology
மொழியொலி உருபு Phoneme
எழுத்ததிகாரம் Orthography
சொல்லதிகாரம் Etymology
நிறுத்தற்குறி Punctuation mark
மிடற்றொலி Guttural
நாக்கு ஒலி Palatal
தலையொலி Cerebral
பல்லொலி Dental
இதழ் ஒலி Labial
எதிர் ஒலி Alveolar
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.