Saturday, 1 September 2012

நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை)


கால்புள்ளி (தமிழ் நடை) - (,)
அரைப்புள்ளி (தமிழ் நடை) - (;)
முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)
முற்றுப்புள்ளி (தமிழ் நடை) - (.)
புள்ளி (தமிழ் நடை) - (.)
முப்புள்ளி (தமிழ் நடை) - (...)
கேள்விக்குறி (தமிழ் நடை) -(?)
உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) - (!)
இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) - (" ")
ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) - (' ')
தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) - ( ' )
மேற்படிக்குறி (தமிழ் நடை) - ( " )
பிறை அடைப்பு (தமிழ் நடை) - ( )
சதுர அடைப்பு (தமிழ் நடை) - [ ]
இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )
சாய்கோடு (தமிழ் நடை) - (/)
அடிக்கோடு (தமிழ் நடை) - (_)
உடுக்குறி (தமிழ் நடை) - (*)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.