இந்த முதுகுத்தண்டினுள் ஒரு நூல் போல நரம்பு ஒன்று இருக்கிறது. அதில் திரவம் இருக்கிறது. அந்த திரவத்தின் வழியாகத்தான் நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் மூளைக்கும் தகவல் தொடர்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மந்திரகோலினால்தான் எல்லாம் செய்ய முடிகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.