இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடுவது ஏன் தெரியுமா?
16-ஆம் நூற்றாண்டில் போரின்போது சரணடையத் தயாராக உள்ள கப்பல்கள் தங்கள் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு முடிவை வெளிப்படுத்தின. பிறகு கரையை அடையும் கப்பல்கள், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரைக் கம்பத்தில் தொடர்ந்து பறக்கும். 17-ம் நூற்றாண்டில் இந்தப் பழக்கம் கப்பலில் இருந்து நிலத்துக்குப் பரவியது. கடமை தவறாமல் நாட்டுக்குப் பணியாற்றி இறந்தவரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.