2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்கள் பட்டியல்.
- செங்காந்தாள் (தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கோடுவேரி
- தேமா
- மணிச்சிகை (செம்மணி)
- உந்தூழ் (பெருமூங்கில்)
- கூவிளம் (வில்வம்)
- எறுழம்
- கள்ளி
- கூவிரம்
- வடவனம்
- வாகை
- குடசம் (வெட்பாலை)
- எருவை (கோரை)
- செருவிளை (காக்கணம், சங்கு)
- கருவிளை
- பயினி
- வாணி (ஓமம்)
- குரவம்
- பசும்பிடி (இலமுகிழ்)
- வகுளம் (மகிழம்)
- காயா
- ஆவிரை
- வேரல் (சிறு மூங்கில்)
- சூரல்
- பூளை
- கன்னி (குன்றி மணி)
- குருகிலை (முருங்கிலை)
- மருதம்
- கோங்கம்
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல் (புனலி)
- சண்பகம்
- கரந்தை
- குளவி (காட்டுமல்லிகை )
- கலிமா
- தில்லை
- பாலை
- முல்லை
- குல்லை
- பிடவம்
- மாறோடம்
- வாழை
- வள்ளி
- நெய்தல்
- தாழை (தென்னம்பாளை)
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மொவ்வல்
- கொகுடி
- சேடல் (பவளமல்லிகை)
- செம்மல்
- செங்குரலி
- கோடல்
- கைதை (தாழை)
- வழை (சுரபுன்னை)
- காஞ்சி
- நெய்தல்
- பாங்கர்
- மரா (கடம்பு)
- தணக்கம் (நுணா)
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி
- அவரை
- பகன்றை
- பலாசம்
- பிண்டி
- வஞ்சி
- பித்திகம்
- சிந்துவாரம் (நொச்சி)
- தும்பை
- துழாய் (துளசி)
- தோன்றி
- நந்தி (நந்தியாவட்டம் )
- நறவம்
- புன்னாகம்
- பாரம் (பருத்தி)
- பீரம் (பீர்க்கு)
- குருக்கத்தி
- ஆரம் (சந்தனம்)
- காழ்வை (அகில்)
- புன்னை
- நரந்தம் (நாரத்தம்)
- நாகம்
- நள்ளிருள் நாறி (இருவாட்சி)
- குருந்து (காட்டு எலுமிச்சை)
- வேங்கை
- புழகு (மலை எருக்கு)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.