
1950 முதல் 1984 ‘king of Indian roads’ ஆக இருந்த அம்பாசிடர் கார் இருக்கும் இடம் தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. ராயல் என்பீல்ட் நிறுவனமே காலத்திற்கேற்ப தனது 60 வருட மாடல்களை புதிப்பித்து புதிய புதிதாக வண்டிகளை இறக்கி இளம் தலை முறையினரை கவர்ந்துவரும் போது.. ஏன் ஹிந்துஸ்தான் மோட்டோர்ஸ் இன்னும் 50 வருட பழமையான மாடலை மாற்றாமல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று புரியவில்லை.
எத்தனை பேர் இன்னும் அம்பாசிடர் என்னும் legend காரை நேசிக்கிறார்கள் என்று தெரியுமா? ( I love this King)
நீங்கள் படத்தில் காணும் மாடல் போல அம்பாசிடர் கார் Redesign செய்யபட்டால் அது தான் விற்பனையில் முதிலில் இடம்பிடிக்கும் .. இதற்க்கு மாற்று கருத்தே இல்லை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.