Friday, 4 January 2013

கோபிநாத்


இத்தனை இலட்சம் பொறியாளர்களை நாம் வருடா வருடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு ஐன்ஸ்டீன் வரவில்லை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் வரவில்லை...?!

எந்த சமூகம் படைப்புகளைஉருவாக்குகிறதோ அந்த சமூகம் தான் உலகையே கையில் கொள்ள முடியும் ! இத்தனை லட்சம் பொறியாளர்களை நாம் வருடா வருடம் உருவாக்கிகொண்டிருக்கிறோம்

ஆனால் நம்மிடமிருந்து எந்த தயாரிப்புகளும் வரவில்லை ஊதியத்திற்காக வேலைபார்க்கும் மூளைச்சலவை வேலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது, நீங்கள் கண்டு பிடிக்கவேண்டும் !

ஒரு ஐன்ஸ்டீன் வரவில்லை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் வரவில்லை
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் படைப்புகளுக்கு நீங்கள் பெயரிடுங்கள் உங்கள் தாயார் பெயரை இடுங்கள். கோவிந்தம்மாள் என பெயரிடுங்கள், உலகம் முழுக்க தமிழ் பேசப்பட வேண்டுமானால்
தமிழர்கள் மிகப்பெரிய படைப்புகளோடும் மிகப்பெரியதொழில்நுட்பத்தோடும் வெளி வரவேண்டும்

என்று உலகநாடுகள் இந்தியப்பொருட்களை கையில் வைத்திருப்பதை கௌரவமாக நினைக்கின்றதோ அன்றைக்கு மிகச்சரியான தமிழ் புத்தாண்டு இப்போதைக்கு சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி -கோபிநாத்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.