Friday, 4 January 2013

கனிமங்களின் தமிழ் பெயர்கள்

Sodium, Na - உவர்மம்

Magnesium, Mg - வெளிமம்

Potassium, K - வெடியம் , சாம்பரம்

Lithium, Li - மென்னியம் , கல்லியம்

Iodine, I - கறையம்

Sillicon, Si - மண்ணியம் , கன்மம்

Helium, He - பரிதியம்

Bromine, Br - சோரியம் , நெடியம்

Neon, Ne - ஒளிரியம்

Phosphorus, P - எரியம்

Mercury, Hg - பாதரசம்

Platinum, Pt - வெண்மம் , விழுப்பொன்

Zinc, Zn - தூத்தநாகம்

Nickel, Ni - வன்வெள்ளி

Lead, Pb - ஈயம் , காரீயம்

Chlorine, Cl - பாசிகை , லவணசாரம்

Fluorine, F - வினைவியம்

தவறுகளை சுட்டிக்காட்டவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.