நந்தவனத்திலோ ராண்டி
நாலாறுமாதமாய் குவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடி கூத்தாடிப்
போட்டுடைத் தாண்டி
(பொருள்:::::இவ்வுலகத்தில் ஓர் ஆன்மா, 10 மாதமாய்த் தவமிருந்து பிரமாவை வேண்டி ஓர் உடம்பைக் கொண்டு வந்தான். அதைப் பாதுகாக்கத் தெரியாமல், இவ்வுலக இன்பத் துன்பங்களில் உழன்று, அடியோடு, போட்டு உடைத்தான்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.