Friday, 4 January 2013

பழமொழி

1-அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)

2-அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.

3-அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.

4-அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.

5-அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?

1அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. 

2அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. 

3 அந்தி மழை அழுதாலும் விடாது. 

4 அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? 

5 அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். 

6 அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

7 அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.