சில அறிவுஜீவிகள் அணு உலையினால் என்ன பாதிப்பு என்று கேள்வி வேற கேட்கிறார்கள்
இதுல வேற சில அறிவுஜீவிகள் அணு உலையினால் என்ன பாதிப்பு என்று கேள்வி வேற கேட்கிறார்கள். அவர்கள் அண்ணனோ, தங்கையோ அணு உலையில் பணியாற்றி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அரைகுறையாக பிறந்தால் தான் அவர்களுக்கு வலிக்குமோ என்னவோ?
அணு உலையினால் பாதிப்பு இல்லை என்றால்:
------------------------------ ------------------------------ ---------
1) ஏன் வளர்ந்த நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு, "Renewable Energy Sources" என்று சொல்லப்படுகின்ற காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை நாடிச் செல்ல வேண்டும்?
2) ஏன் கேரளாவில் நிர்மாணிக்க வேண்டிய உலையை தமிழ்நாட்டிற்கு தள்ளி விட வேண்டும்?
3) அணு உலையில் இருந்து வரும் கதிரியக்க பாதிப்பை விடுங்கள், அணுக் கழிவையாவது வைத்துக்கொள்ளவேண்டியது தானே?
4) கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று AC அறையில் உட்கார்ந்து பீற்றிக்கொள்பவர்கள், கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் Health Hazards குறித்த நூலை எழுதிய மருத்துவர் புகழேந்தியை எதற்காக பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு கைது செய்ய வேண்டும் என்று என்றாவது வினவியதுண்டா? ?
5) வெப்பம் குறைவாக உள்ள ஜெர்மனியிலேயே, பெரிய அளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கின்ற பொழுது, வருடம் 365 நாளும் சூரிய ஒளி கிடைக்கிற நம் நாட்டில், நீங்கள் அணு உலையில் இருந்து பெறும் மின்சாரத்தை விட கூடுதலாக சூரிய ஒளி, காற்றாலையில் இருந்து பெறலாம் என்றால் உங்களுக்கு ஏன் உரைக்க மாட்டேன் என்கிறது?
தமிழா, நீ இதையெல்லாம் சிந்திக்காது, விஸ்வரூபம் போன்று சினிமா பின்னால் மோகித்து சென்றால் நீ மறத்தமிழன் அல்ல; மடத்தமிழன்!
இதுல வேற சில அறிவுஜீவிகள் அணு உலையினால் என்ன பாதிப்பு என்று கேள்வி வேற கேட்கிறார்கள். அவர்கள் அண்ணனோ, தங்கையோ அணு உலையில் பணியாற்றி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அரைகுறையாக பிறந்தால் தான் அவர்களுக்கு வலிக்குமோ என்னவோ?
அணு உலையினால் பாதிப்பு இல்லை என்றால்:
------------------------------
1) ஏன் வளர்ந்த நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு, "Renewable Energy Sources" என்று சொல்லப்படுகின்ற காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை நாடிச் செல்ல வேண்டும்?
2) ஏன் கேரளாவில் நிர்மாணிக்க வேண்டிய உலையை தமிழ்நாட்டிற்கு தள்ளி விட வேண்டும்?
3) அணு உலையில் இருந்து வரும் கதிரியக்க பாதிப்பை விடுங்கள், அணுக் கழிவையாவது வைத்துக்கொள்ளவேண்டியது தானே?
4) கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று AC அறையில் உட்கார்ந்து பீற்றிக்கொள்பவர்கள், கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் Health Hazards குறித்த நூலை எழுதிய மருத்துவர் புகழேந்தியை எதற்காக பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு கைது செய்ய வேண்டும் என்று என்றாவது வினவியதுண்டா? ?
5) வெப்பம் குறைவாக உள்ள ஜெர்மனியிலேயே, பெரிய அளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கின்ற பொழுது, வருடம் 365 நாளும் சூரிய ஒளி கிடைக்கிற நம் நாட்டில், நீங்கள் அணு உலையில் இருந்து பெறும் மின்சாரத்தை விட கூடுதலாக சூரிய ஒளி, காற்றாலையில் இருந்து பெறலாம் என்றால் உங்களுக்கு ஏன் உரைக்க மாட்டேன் என்கிறது?
தமிழா, நீ இதையெல்லாம் சிந்திக்காது, விஸ்வரூபம் போன்று சினிமா பின்னால் மோகித்து சென்றால் நீ மறத்தமிழன் அல்ல; மடத்தமிழன்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.