ஒரு தமிழனாக நாம்
அறிந்து பெருமைப்பட வேண்டியது மரணப்
படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன்,
பவ்யமாக , அவன் காலடியில் நின்று ,
உபதேசம் கேட்டான் .
உங்கள் ஞானம்
உங்களோடு அழிந்து விடக் கூடாது , என்
மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள்
ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என
வேண்டினான். இராவணன் உபதேசித்தான்.
1 . உன் சாரதியிடமோ , வாயிற்
காப்போனிடமோ,
சகோதரனிடமோ பகை கொள்ளாதே .
உடனிருந்தே கொல்வர் .
2 .தொடர்ந்து நீ
வெற்றிவாகை சூடினாலும் ,
எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும்
நண்பனை நம்பு .
4 .நான் அனுமனை சிறியவன் என
எடை போட்டது போல் , எதிரியை எளியவன்
என
எடை போட்டு விடாதே .
5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க
முடியும்
என நம்பாதே , ஏனெனில் அவை உன்
வழிகாட்டிகள்.
6 . இறைவனை , விரும்பினாலும்
மறுத்தாலும்
முழுமையாகச் செய்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.