1.போனை எடுத்ததும் பேச கிரகாம் பெல் உத்தேசித்த வார்த்தை 'Ahoy!' என்பதே ஆனால் எடிசன் 'Hello' என்பதை பரிந்துரைத்தாராம்!
2.நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில புது கண்ணு உருவாகிடும
3.புரூஸ்லீ அரிசிகள மேல தூக்கி போட்டு அவற்றை சண்டைக்கு நடுவே நூடுல்ஸ் சாப்ட்ற ரெண்டு குச்சியால பிடிப்பாராம்!
4.ஐரோப்பிய கண்டத்தில் பாலைவனமே கிடையாது!
5.உலகம் முழுக்க 173 மில்லியன் பயனர்கள் 'ஜி மெயில்' வசதியை பயன்படுத்துகிறார்கள்!
6.உண்மையில் ராவணனுக்கு பத்து தலைகள் கிடையாது! இலங்கையை பத்தாக பிரித்து பத்து கிரீடங்களுடன் ஆண்டமையால் பத்து தலை ராவணன் என்பார்கள்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.