Friday, 17 January 2014

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
கொலை வாளினை எடடா! மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே! உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே புரிசரி நீதி உதவுவாய்! சமமே
பொருள் சனநாயகம் எனவே முர சறைவாய்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.