Friday 17 August 2012

Windows - ஜன்னல் - சாளரம்
Plastic - நெகிழி (நெகிழும் தன்மை உடையது)
Toothpaste - பற்பசை
Toothbrush - பல்துலக்கி
Soap - வழலை , அழுக்குப்போக்கி
Washing Soap - உடையழுக்குப்போக்கி
Bathing Soap - உடலழுக்குப்போக்கி
Detergent Power - சலவைத்தூள்
Detergent Bar - சலவைக்கட்டி
Ready-made - தயார் - ஆயத்தம், அணியம்
Ready made store - ஆயத்த அங்காடி
Shoe - அடர்ந்த காலணி / கால்கவர் காலணி
Slipper - காலணி
Socks - காலுறை
Skating - சறுக்கல்
Ice Skating - பனிச் சறுக்கல்
Ice Cream - பனிக்குழை
Ice - பனி
Snow - பனித்தூவி / பனிப்பொழி
Fog - மூடுபனி
Smog - பனிப்புகை
Switch - இயக்கி /மாற்று/நிலைமாற்றி
Electric Switch - மின்னியக்கி
Bakery - வெதுப்பகம்
Bake - வெதுப்பு / மிகை வெப்பத்தில் சுடு
Binocular - இருகண் நோக்கி
Telescope - தொலைநோக்கி
Long Range/Term View - தொலைநோக்கு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.