Wednesday 13 March 2013

(Ernesto Guevara de la Serna)..!


சோசலிசப் புரட்சியாளர்,
தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்,
அரசியல்-தத்துவவாதி,
இலத்தீன் மற்றும்
உலகெங்கிலும் இருந்த
கொரில்லா போராளிகளின் தலைவர்,
ஒரு செஸ் வீரர்,
சிறந்த புகைப்பட கலைஞர்,
கவிஞர்
எனப் பல முகங்களைக்கொண்ட
சே குவேரா அல்லது எல் சே
என பொதுவாக அறியப்பட்ட
எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா
(Ernesto Guevara de la Serna)..!
போராளி என்பதற்கு
இலக்கணமான
"சே" வை
போற்றுவோம்.!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.