Friday, 17 August 2012

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.
எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oṇṭa okkod asiṭ *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு raṇdu randu ரண்டு indiŋ irāṭ irāṭ *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji mūnnu மூந்நு mūnd mūndiŋ musiṭ *muC
4 நான்கு நாலுகு ந
ாலக்கு nālu nālu நாலு nākh nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ēḍ(3) haft (II) *eẓu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēṇma eṭṭu எட்டு aṭṭhē (II) enumadī (3) hašt (II) *eṭṭu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒன்பது naiṃyē (II) tomdī (3) nōh (II) *toḷ
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.