இனிய தமிழ்சொற்கள்
1, மிட்டாய் - இனிகம்
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
1, மிட்டாய் - இனிகம்
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
5, ஸ்ட்ரோ - உறிஞ்சுகுழல்
6, பாலிகிளினிக் -பல்துறை மருந்தகம்
7, ஹீட்டர் - சூடூட்டி
8, வாட்டர் ஹீட்டர் - நீர் சூடூட்டி
9, ஏர்கண்டிஷனர் - குளிர்பதனி
10, பியூட்டி பார்லர் - அழகு நிலையம்
11, லைட்டர் - தீ பொருத்தி
12, கேஸ் சிலிண்டர் - ஆவி உருளை
13, ஜலதோசம் - நீர்க்கோவை (அ) தடுமன்
14, ஜன்னல் - பலகணி (அ) காலதர்
15, காங்கரிட் - திண்காரை
16, மார்ஜின் - வரந்தை
17, மார்க் - மதிப்பெண்
18, ஜிரோ - சுழி
19,மெட்ரிகுலேசன் - பதின்மப்பள்ளி (அ) தகுதிநிலைப்பள்ளி
20, நர்சரி - மழலைப்பள்ளி
21, யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
22, பேனா - தூவல்
23, பென்சில் - கரிக்கோல்
24, ஸ்கெச் பென் - வரைகோல்
6, பாலிகிளினிக் -பல்துறை மருந்தகம்
7, ஹீட்டர் - சூடூட்டி
8, வாட்டர் ஹீட்டர் - நீர் சூடூட்டி
9, ஏர்கண்டிஷனர் - குளிர்பதனி
10, பியூட்டி பார்லர் - அழகு நிலையம்
11, லைட்டர் - தீ பொருத்தி
12, கேஸ் சிலிண்டர் - ஆவி உருளை
13, ஜலதோசம் - நீர்க்கோவை (அ) தடுமன்
14, ஜன்னல் - பலகணி (அ) காலதர்
15, காங்கரிட் - திண்காரை
16, மார்ஜின் - வரந்தை
17, மார்க் - மதிப்பெண்
18, ஜிரோ - சுழி
19,மெட்ரிகுலேசன் - பதின்மப்பள்ளி (அ) தகுதிநிலைப்பள்ளி
20, நர்சரி - மழலைப்பள்ளி
21, யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
22, பேனா - தூவல்
23, பென்சில் - கரிக்கோல்
24, ஸ்கெச் பென் - வரைகோல்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.