Tuesday, 25 December 2012

சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது

 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: 
அளவு =180,000 m2 

இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்தக் கோவில் கி.மு 500 க்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தும் தெளிவாக குறிப்பிடபடவில்லை. எனினும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் புதுபிக்கபட்டது. பலர் அதையே கட்டப்பட்ட வருடமாக தவறாக எண்ணியுள்ளனர். ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் தூண்கள்களின் எண்ணிக்கை 985.

எகிப்து கார்னக் அம்மான் கோவில்:
அளவு = 5,000 m2

கி.மு 500 ஆம் ஆண்டு பெண் கடவுள் "அம்மான்"க்காக
கட்டப்பட்ட இந்தக் கோவில், சரியாக முடிக்கக்கப்படாமல் விடப்பட்டது. இதில் உள்ள மொத்தத் தூண்கள்களின் எண்ணிக்கை 134.

எகிப்தியர்கள் வணங்கிய அம்மான் என்ற கடவுள். தமிழர்கள் வணங்கிய அம்மன் ஆகக்கூட இருக்கலாம். பெயரிலும், உருவத்திலும் தலையில் கொண்டை அமைப்பு அதில் உள்ள சுங்கு, கையில் பூ, கழுத்தில் சரடு மாலை சற்றே ஒரே போல் இருக்கும் இந்த இரு தெய்வங்களும் ஒரே தெய்வங்களாக இருக்க வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.