கேள்வி : தமிழக அரசின் இலச்சனியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜ கோபுரம் இடம் பெற்றது ஏன்?
- நிர்மலா முருகு கடலூர்.
ராஜாவின் பதில் : தமிழக முத்திரையில் இருப்பது ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் அல்ல... மதுரை மீனாக்ஷி அன்னை கோவிலின் மேற்கு கோபுரம் தோற்றம். ஆனால் பல ஆண்டுகளாக அது ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் என பேசப்பட்டு வருகின்றன. இது தவறான தகவல் என தெரிகிறது. 1948 ல் ஓமத்தூர் ராமசாமி செட்டியார் பல மாதிரி சின்னங்களை வரைய வைத்து இறுதியில் மதுரை மேற்கு கோபுரத்தை தேர்வு செய்திருந்தனர். வரைந்து வடிவமைத்தவர் ஆர்.கிருஷ்ணராவ் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. அரசு ஆவணங்களில் தெனிந்தியா கோபுரம் தான் குறிப்படப்பட்டுள்ளது. ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று எங்குமே குறிபிடப்படவில்லை.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.