சே வை பற்றி ...
நெல்சன் மாண்டேலா
“சே சாதித்ததை எந்த தணிக்கையும்
அல்லது எந்த ஒரு சிறையும்
நம்மிடமிருந்துமறைத்துவிடமுடியாது.
சுதந்திரத்தை விரும்பும் எந்த
ஒரு மனிதனுக்கும்
அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத்
தரவல்லது. அவரின்
நினைவுகளை நாம் எப்போதும்
போற்றுவோம்” என்று கூறினார்.
பிரெஞ்சு அறிஞர் ழீன் பால்
சாத்ரே குவேராவை “பூமியில்
வந்துபோன முழுமையான மாமனிதர்
சே” என்று கூறினார். கியூபாவின்
முன்னாள் அதிபரான பிடல்
காஸ்ட்ரோவோ “நமது காலத்திற்கும்
மட்டும்மல்ல எதிர் காலத்திற்கும்
உரிய சிறந்த மனிதர்
சேகுவேரா மட்டுமே என் இதயத்தின்
அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்
சேகுவேரா….குறை காண
இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப்
போராளி சேகுவேரா மட்டுமே நம்
குழந்தைக்களுக்கான எதிர் கால
உதாரணம்….”
நெல்சன் மாண்டேலா
“சே சாதித்ததை எந்த தணிக்கையும்
அல்லது எந்த ஒரு சிறையும்
நம்மிடமிருந்துமறைத்துவிடமுடியாது.
சுதந்திரத்தை விரும்பும் எந்த
ஒரு மனிதனுக்கும்
அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத்
தரவல்லது. அவரின்
நினைவுகளை நாம் எப்போதும்
போற்றுவோம்” என்று கூறினார்.
பிரெஞ்சு அறிஞர் ழீன் பால்
சாத்ரே குவேராவை “பூமியில்
வந்துபோன முழுமையான மாமனிதர்
சே” என்று கூறினார். கியூபாவின்
முன்னாள் அதிபரான பிடல்
காஸ்ட்ரோவோ “நமது காலத்திற்கும்
மட்டும்மல்ல எதிர் காலத்திற்கும்
உரிய சிறந்த மனிதர்
சேகுவேரா மட்டுமே என் இதயத்தின்
அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்
சேகுவேரா….குறை காண
இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப்
போராளி சேகுவேரா மட்டுமே நம்
குழந்தைக்களுக்கான எதிர் கால
உதாரணம்….”
பொதுவுடைமை (Communism)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.